மீண்டும் தமிழில் சாய் பல்லவி.. அய்யோ என்ன க்யூட் ரா டேய்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
சாய் பல்லவியின் அடுத்த தமிழ் படம் ‘கார்கி’. இந்த படம் women-centric படம்.
எப்போவுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு சூரியாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் சப்போர்ட் பண்ணுவாங்க.
அந்த வகையில் ‘கார்கி’ படத்தோட தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை நல்ல தொகைக்கு சூர்யா-ஜோதிகா வாங்கிருக்காங்க. சாய் பல்லவி சமீபத்தில் தொட்டது எல்லாம் பிளாக்பஸ்டர், அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என்று நம்புவோம்.
லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்: