கேசுவல் போட்டோல கூட இவ்ளோ அழகா இருக்கீங்களே சாய் பல்லவி.. 'கார்கி' ஈவென்ட் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-photos-jpg.jpeg)
நேற்று சாய் பல்லவியோட அடுத்த படம் ‘கார்கி’யோட பிரஸ் ரிலீஸ் நடந்துச்சு. படத்தை பற்றி நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணாங்க.
கண்டிப்பா இந்த படம் இவங்க சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லா இருக்கும்ன்னு எதிர்பார்ப்பு அதிகமாயிட்டே இருக்கு. அந்த பிரஸ் மீட்க்கு வந்த சாய் பல்லவி போட்டோஸ் தற்போது வைரல்.
Candid போட்டோஸ்:
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-1-jpg.jpeg)
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-3-jpg.jpeg)
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-4-jpg.jpeg)
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-5-jpg.jpeg)
![Sai pallavi latest photos viral](/images/2022/07/08/sai-pallavi-latest-2-jpg.jpeg)