விழாவில் சாய் பல்லவிக்காக ராணா செய்த சம்பவம்.. வீடியோ வைரல்..!
ராணா டகுபதியை தமிழ் மக்களுக்கு பல்வாள்தேவனாக தான் அறிமுகம், அவர் தெலுங்கில் நிறைய நல்ல படங்கள் கொடுத்துள்ளார்.
இந்த வாரம் இவரும், சாய் பால்லவியும் சேர்ந்து நடிக்கும் ‘விராட்ட பர்வம்’, ஒரு புரட்சி படம், சாய் பல்லவியின் முதல் ஆக்சன் படம். இந்த படத்துக்கு தான் இசை வெளியீடு, ப்ரோமோஷன்ஸ், ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் அப்டினு விளம்பரம் முழு வீச்சில் போய்ட்டு இருக்கு.
இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் தான் ஒரு தொகுப்பாக. சாய் பல்லவியை ஒரு பவுன்சர் போல அப்படி பாத்து கொள்கிறார்.
அந்த வீடியோ தான் ட்ரெண்டிங்: