இப்படி இருந்தா யாருக்கும் தான் பிடிக்காது சொல்லுங்க.. சாய் பல்லவியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நாயகியாகியுள்ளார் சாய் பல்லவி. அங்கு நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.
இப்போது ராணாவுடன் ‘விராட்டா பர்வம்’ அப்டினு ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் ஜூன் 17ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் ரொம்ப ஸ்பீடா பண்ணிட்டு இருக்காங்க. அந்த விழாவிற்கு வந்த சாய் பல்லவி போட்டோஸ் இப்போ வைரல்.