ஆக்சன் மோடுக்கு மாறிய சாய் பல்லவி.. ப்பா வெறித்தனம் டா டேய்.. வைரல் வீடியோ..!
சாய் பல்லவியை இதுவரை நாம் பூவாக தானே திரையில் பார்த்திருக்கிறோம், வரும் விராத்த பர்வம் படத்தில் புயலாக பார்க்க போகிறோம்.
ஒரே கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காமல் தற்போது இந்த படம் மூலம் versatile நடிகை ஆகியுள்ளார் சாய் பல்லவி. இவரை போன்ற கதாநாயகிகள் சினிமாவில் மிகவும் கம்மி.
Trailer: