இப்படி இருந்தா என்ன தான் பண்றது.. சாய் பல்லவியின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
சாய் பல்லவியின் முதல் காதல்/ஆக்சன் படமான “விராட்ட பர்வம்” படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று நடந்தது. படம் வருகின்ற ஜூலை 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அந்த நிகழ்வில் எடுத்த சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் புயலாய் பரவி வருகிறது.
Viratta Parvam Trailer: