ஒருத்தர் இருந்தாலே அப்படி இருக்கும்.. இப்போ ரெண்டு பேரு.. சும்மா அள்ளுது.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
Interesting Teaser, mixing of comic and a little bit suspense thriller, wishing the whole team of Sakini - Dakini All The Very Best.
Midnight Runners is a gem of a film. Great decision to remake it that too with a female cast 🔥🔥🔥 That would be interesting. இயக்குனர் சுதீர் வர்மாவின் படங்கள் படம் எப்போதுமே வித்தியாசம் தான்.
அதுவும் Midnight Runners படத்தை போன்று ஒரு படத்தை நம் ஆட்களுக்கு ஏற்றவாறு மாற்றி ஹிட் கொடுப்பது எல்லாம் வேற லெவல்.
என்னடா படம் ரிலீசே அகல அதுகுலுங் ஹிட்ன்னு சொல்றாங்கன்னு நினைக்காதீங்க. அப்படியொரு படம் தான் Midnight Runners. நிவேதாவும், ரெஜினாவும் சரியான பிட் இந்த ரோலுக்கு.
இந்த விடியோவை பார்த்த பிறகு ஓவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு justify பண்ணிருப்பாங்கன்னு சொல்ல முடியாது.
இந்த மாதிரி படங்களுக்கு casting தான் முக்கியம். ஐயோ இவங்க முன்னணி நடிகை இவங்கள போடலாம் என்று எண்ணி எல்லாம் நடிக்க வைத்தால் கண்டிப்பா பிளாப் தான். கண்டிப்பா நிவேதா, ரெஜினா ஒரு சரியான தேர்வு. இருவருமே performers.
Viral Video: