தமிழ் சினிமால யாரும் இந்த அளவுக்கு காட்டுனது இல்ல! ரொம்ப மோசம் நீங்க! எல்லை மீறும் சாக்ஷி அகர்வால் ஹாட் கிளிக்ஸ்.
வெயிட்… வாட்.. அதென்ன அந்த எடத்துல மட்டும் பேட்ச்.. புது டிரெண்டோ? சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட். சாக்ஷி அகர்வால்… பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகை.. அதுக்கு முன்னதாகவே நிறைய விளம்பர படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலமே அறியப்பட்டவர். பொதுவாகவே நடிகைகள் பிக்பாஸில் கலந்து கொள்வது தனக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் வரும் என்ற நம்பிக்கையில் தான்.
ஆனால் சாக்ஷிக்கோ அது கை கொடுக்கவில்லை. சின்னச்சின்ன வேடங்களே கிடைத்தன. ராஜா ராணி, காலா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
பெங்களூரில் மாடலாக தனது தொழிலைத் தொடங்கிய இவர், தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். நடிப்பதைத் தவிர, சாக்ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்.
இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். மற்றும் பல ஒளிப்படங்களில் மாடலாக தோன்றியுள்ளார். அவற்றில் சில ஏர்ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, சக்தி மசாலா ஆகியவை அடங்கும் .
மேலும் இவர் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர் ஹிப்-ஹாப், ஜூம்பா, பாலிவுட், பிலிம்பேர் விருதுகள், ஏசியானெட் விருதுகள், அம்மா விருதுகள், நடிகர் சங்கம் (மலேசியா) 2018, டஸ்லிங் தமிசாச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பலமொழிகளில் நடித்து வந்தாலும் பெரிய வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இறக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்.
சாக்ஷி அகர்வாலின் சமீபத்தய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. வெள்ளை நிறத்தில் அந்த உடையின் வடிவமைப்பே ஒரு தினுசாக உள்ளது. பிறகு கிளாமருக்கு சொல்லவா வேண்டும். லைக்ஸ் அள்ளுகிறது.