இப்புடி கழுட்டி போட்டு நிக்க எதுக்கு போட்டுட்டு வந்திங்க! ஸ்போர்ட்ஸ் ப்ரா.. 6 பேக்ஸ்.. ரசிகர்களை சூடாகும் சாக்ஷி அகர்வால்.
தனது ஹாட் போட்டோக்களை இறக்கி ரசிகர்களை கதறவிடும் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வால்… பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகை.. அதுக்கு முன்னதாகவே நிறைய விளம்பர படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலமே அறியப்பட்டவர். பொதுவாகவே நடிகைகள் பிக்பாஸில் கலந்து கொள்வது தனக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் வரும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் சாக்ஷிக்கோ அது கை கொடுக்கவில்லை.
சின்னச்சின்ன வேடங்களே கிடைத்தன. ராஜா ராணி, காலா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பலமொழிகளில் நடித்து வந்தாலும் பெரிய வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இறக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார்.
சமீபத்தில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற பேன்ட் மற்றும் க்ராப் டாப் உடை அவரது உடல் வனப்பை மேலும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதைப்பார்த்து திக்குமுக்காடிப்போன நெட்டிசன்கள், கமென்ட்ஸை தெறிக்கவிடும் ரசிகர்கள் என முழு ரஷ்ஷில் அவனது இன்ஸ்டா பக்கங்கள்.