எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து காட்டறேன்! Control பண்ண முடியாம போயிட்டு இருக்காங்க! சாக்ஷி அகர்வால் ஹாட் கிளிக்ஸ்.
புடவையில் போதையேற்றும் சாக்ஷி அகர்வால் : தூக்கலான புகைப்படங்கள்!
ஸ்சப்பா என பெரு மூச்சு விட வைக்கும் அளவுக்கு கிளாமர் காட்சிகளுக்கு குறை வைக்காதவர் சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்சி மூலம் பிரபலமான இவர், அதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தில் நடித்தார். நடிகையாக பிரபலம் ஆவதற்கு முன்பே மாடலிங் துறையில் பிஸியாக இருந்த, சாக்ஷி அகர்வால் ஏராளமான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
அவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதும் வழக்கம். இளைஞர்களின் கனவு கண்ணியாக உள்ள சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஜன்னல் ஒரம் நின்று மழையை ரசிப்பதுபோல் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கருப்பு நிற ஜாக்கெட், பிங்க் கலர் புடவையில் அள்ளும் சாக்ஷி அகர்வாலின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.