சமந்தாக்கே tough கொடுப்பாங்க போலயே.. சாக்சியின் 'தீ' ஒர்கவுட் ஹாட் போட்டோஸ் வைரல்..!
இப்போ இருக்கும் நடிகைகளை தீ மாதிரி ஒர்கவுட் பண்ணி உடம்பை இரும்பு மாதிரி வெச்சுகிறது யாருன்னா சமந்தா தான்.
அவங்களோட பிட்னெஸோட வெளிப்பாடு பேமிலி மேன் 2ம் பாகத்தில் தெரிந்தது. action காட்சிகளில் சும்மா பின்னி பெடல் எடுத்தார்.
இப்போ அதே பாணியில் ட்ரெண்ட் ஆகி வருவது சாக்சி அகர்வாலின் ஒர்கவுட் போட்டோஸ் தான். கிடைக்கற நேரத்தை எல்லாம் இதுக்கே செலவு பண்றாங்க, அதனால் லவ், action எந்த கதாபாத்திரத்திற்கும் ஷூட் அவங்க.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்: