பசங்கள சூடு ஏத்தணும்ன்னு முடிவோட இருக்காங்க சாக்ஷி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Sakshi latest click viral

‘சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை, வேண்டும். ஆனால், சினிமா கதவுகளை திறப்பதற்கு, நடிகைகளுக்கு கவர்ச்சி தான் வேண்டும். அது இருந்தால் தான் நம் பக்கம் திரும்பியே பார்ப்பர்.’ என்று ஒருமுறை நடிகை மாளவிகா மோகனன் கூறியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்று இப்போது தான் மெல்ல மெல்லமாக தெரிகிறது.

பெண்கள் தலை நிமிர்ந்ததால் மட்டும் தான் கவர்ச்சி பொருளா பார்க்கபடுறாங்களா?? காலம் காலமா பெண்கள் போக பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் இங்கு வணங்கங்கப்படும் ஏனைய பெண் தெய்வங்கள் உரிமை மறுக்கப்பட்டு நியாயமன்றி கொலை செய்ய பட்ட மட்டும் தற்கொலை செய்யப்பட்டவர்கள்.

Sakshi latest click viral

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாருடைய புகைப்படங்களுக்கு நல்ல வியூஸ் வருது என்றால் அதில் ஒரு நடிகையாக சாக்சி இருப்பாங்க. அவங்க பாருங்க சமீபத்தில் போட்ட புகைப்படங்கள் எல்லாம் இவ்வளவு தீயா இருக்கு. இவங்களும் நல்ல நல்ல படங்கள் நடித்தது தான் இருக்காங்க, ஆனால் பெருசா போறதில்லை. ஆனால் ட்ரெண்டில் இருக்க அவங்க எடுத்த ஆயுதம் கிளாமர்.

தற்போது கொஞ்ச காலமாக நடிகைகள் போடும் புகைப்படங்கள் எல்லாம் பார்த்தல் ஒன்று நல்லா தெரிகிறது. நீங்க எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்திருந்தாலும் நீங்க ட்ரெண்டில் இருந்து கொண்டே இருக்கவேண்டும் என்றால் ஒன்னு நல்ல நல்ல படங்கள் அடுத்தடுத்து கமிட் ஆகணும் இல்லையென்றால் கவர்ச்சி காட்டணும்.

Photoshoot:

Related Posts

View all