இப்போ இறக்கிருக்கீங்க பாருங்க.. இது தான்.. அந்த இடுப்பு.. செமத்தியான சாக்ஷி போட்டோ ட்ரெண்டிங்.

Sakshi latest clicks

நல்ல பெரிய படங்களில் இவங்க நடிக்கவில்லையென்றாலும் இவர்களுக்கென்று ஒரு அருமை இருக்கிறது. முன்னாடி ஒரேவொரு அஜித் படம் அதுவும் சைடு ரோல் மூலமா அறிமுகம் ஆனாங்க அதற்கு பிறகு நிறைய படங்கள் பண்ணிட்டாங்க. பெரிய ஹிட் இவங்க கொடுக்கவில்லையென்றாலும் ஏகப்பட்ட ரசிகர்கள்.

எப்படி ஒரு ஹீரோ ஹீரோயின்னுக்கு ஹிட் கொடுக்காமையே ரசிகர்கள் இருப்பாங்க என்று நீங்க கேட்கலாம். நடிகர்களுக்கு கிடையாது கஷ்டம் ஆனால் ஹீரோயின்னுக்கு இருப்பாங்க. ஏனென்றால் அவங்க தினம் இளசுகளை மகிழ்விக்கும்படி நிறைய போட்டோஷூட் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் இவங்க வேற லெவல்.

Sakshi latest clicks

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு வாடா நாடு பையன் இவங்க புகைப்படத்தில் கமெண்ட் பண்ணினான். ரொம்ப கிளாமர் போட்டோஷூட் பண்ண சவுத் ஹீரோயின்னுக்கு பயம் என்று. இந்த புகைப்படம் அவனுக்கு கொடுத்த செருப்படி போலவே இருக்கு, ஆனால் அவங்க அன்னைக்கே கிவ் இட் back மாமே மோடில் தான் இருந்தாங்க.

இவங்க இந்த மாதிரி புகைப்படம் போட்டா கூட பார்க்க சூப்பரா இருக்காங்க என்றால் அதற்கு காரணம் அவங்களுடையபிட்னெஸ் தான் எவ்வளவு வயதாகி போயிட்டே இருந்தாலும் இவங்க போகிற ஸ்பீடுக்கு பிட்னெஸ் எல்லாம் விட வாய்ப்பேயில்லை. அந்த விஷயத்தில் இவங்க ஒரு முன்னுதாரணம் ரசிகர்களுக்கு. பார்த்து காத்துக்கோங்கப்பா.

Latest Photoshoot:

Related Posts

View all