சவுத் நடிகைகள் எல்லாம் தெரியிற மாதிரி தான் போடுவாங்க.. செருப்படி பதில் கொடுத்த சாக்சி. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Sakshi latest in black

எப்போ கொரோனா ஆரம்பிச்சது அப்போது முதல் சாக்சி ராஜ்யம் தான் இன்ஸ்டாகிராமில், எங்களுக்கு தெரிந்து இவங்க தான் அதிக போட்டோஷூட் பண்ணிருப்பாங்க அதுபோக உடல் வலிமை ட்ரைனிங் புகைப்படங்கள் விடியோக்கள் வேற. எல்லாருடைய மார்க்கெட் கீழே இறங்கிட்டு இருக்கும் போது இவர்களுடையது மட்டும் ஏற ஆரம்பித்தது.

சமீபத்தில் சாக்ஷி ஒரு போட்டோ போட்டிருக்காங்க. சாக்ஷி அகர்வால் என்றாலே ஹாட் தான். அவங்க புடவையில் போட்டோ போட்டா கூட பார்ப்பதற்கு தீயா இருப்பாங்க. இவங்க போடும் போட்டோக்கு நிறைய அசிங்கமான கமெண்டுகள் வரும் அதுமட்டுமில்லாமல் இவங்க அழகை வர்ணித்தும் நிறைய கருத்துகள் கமெண்டுகளாக வரும்.

Sakshi latest in black

சௌந் இந்தியன் நடிகைகள் என்று குறிப்பிட்டு ஒரு இன்ஸ்டாகிராம் user ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். இப்போது எல்லாம் இந்த மாதிரி கருத்துகள் எல்லாம் பார்த்தால் பெண்கள் அமைதியாக கடந்து போவதில்லை. அதை அட்ரஸ் பண்ணிடுறாங்க, அப்போதான் இவனை போல ஆட்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியா இருப்பாங்க.

Sakshi latest in black

உடனே அவனுக்கு சாக்ஷி செம்ம ரிப்ளை கொடுத்திருக்காங்க. நாங்க சவுத் நடிகைகள் எங்கள் திறமை மேலே நம்பிக்கை வைத்துள்ளோம் ஸ்கின் காற்றத்தில் இல்லை என்று செம்ம மாசா பதிலடி கொடுத்திருக்காங்க. அப்படி ஒரு ரிப்ளை கொடுத்தால் ட்ரெண்ட் ஆகாம இருக்குமா? ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Latest Photos:

Related Posts

View all