தலைவியை மேடையிலேயே கண் கலங்க வெச்சுடீங்களே டா.. சமந்தா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Sakunthalam latest video viral

எல்லாருக்கும் தெரியும் சமந்தா சமீபத்தில் ஒரு அறுவகை நோய்னாலே பாதிக்கப்பட்டாங்க என்று. எலும்பு சம்மந்தப்பட்ட நோய் அது. அடடா அவங்க கிட்ட காசு இருக்கு சீக்கிரம் குணமாயிடுவாங்க என்ற கருத்து பரவி வந்தாலும் அவங்க அவங்க வலி அவங்க அவங்களுக்கு தான் தெரியும். அது தெரியாமல் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர் அவருடைய உடலநிலை பற்றி.

நேற்று ஒரு பத்திரிக்கை நிறுவனம் அவங்களுக்கு மூஞ்சியில் glow கம்மி ஆயிடுச்சு, அவங்க பார்ப்பதற்கு பழைய மாதிரி இல்லை என்று ரொம்ப கீழ்த்தரமாக கமெண்ட் செய்தனர். அதற்கிரு சமந்தா எவ்வளவு maturedஆக ரிப்ளை பண்ணிருக்காங்க பாருங்க. “I pray you never have to go through months of treatment and medication like I did .. And here’s some love from me to add to your glow 🤍”

Sakunthalam latest video viral

சமந்தா அவங்க வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பல பிரச்சனைகள் சந்தித்து வருகிறார், இருந்தாலும் ஒப்பர் சிங்கப்பெண் போல எல்லாத்தையும் கடந்து தான் வருகிறார். இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பிரச்னையே இல்ல, சீக்கிரம் குணமாயிடுவாங்க. ஆனால் அவங்களுக்கு ஒரு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அப்படி இப்படி கமெண்ட் செய்தால் அவங்களுடைய தனிம்பையவே ஒடைக்கற மாதிரி.

நேற்றுக்கு நடந்த சாகுந்தலம் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த சமந்தாவை தான் இப்படி விமர்சித்தனர். ஆனால் அவங்க லக வெள்ளை புடவையில் தேவதை மாதிரி தான் இருக்காங்க. glow எல்லாம் அப்படியே தான் இருக்கு. நேற்று அவங்களை பற்றி பெருமையாக பேசும்போது அவங்க கண் கலங்கிடுச்சு. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all