காதலில் விழுந்தேன் படத்துக்கு அப்புறம் 14 வருஷம் கழிச்சு ரெண்டாவது படம் வருது. சகுந்தலாவின் காதலன் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் ரேலென ஒரு சில படங்கள் பாடல்களால் மட்டும் தான் பெரிதாக வெளியில் தெரியும். அப்படி பல படங்களில் முக்கியமான படம் நகுல், சுனைனா நடிச்ச காதலில் விழுந்தேன் படம். நகுல்க்கும் அதான் முதல் படம் ஹீரோவாக, சுனைனாக்கும். இப்போ சுனைனா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் இவங்களும் ஒருத்தங்க, பல தரமான படங்கள்.
இந்த படம் சன் பிக்சர்ஸ்-ன் முதல் தயாரிப்பு. ஆனால் பாட்ட வச்சே ஆரம்பத்துல சன்பிக்சர்ஸ் இந்த படத்த ஓட்டிட்டாங்க.. நாக்க மூக்கா உன் தலைமுடி உதிர்வதை தோழியா என் காதலியாய் கடவுள் படைத்த கடைசி அழகியே அப்போ எல்லாம் விஜய் ஆண்டனி supremacy என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் இசையமைப்பாளர் இப்போது முன்னணி ஹீரோ, நடிச்ச படங்களில் 90% ஹிட் தான் இவருக்கு.
அந்த காதலில் விழுந்தேன் படத்தின் இயக்குனரின் இரண்டாவது படைப்பு தான் சகுந்தலாவின் காதலன். வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை முன்னிட்டு இப்போ ஒரு ஸ்னீக் பீக் வீடியோ பொண்ணு ரிலீஸ் பண்ணிருக்காங்க, அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். அப்படி 14 வருடம் கழித்து எடுத்த படம் போல தெரியவில்லை. எடுத்து ஐந்து வருடம் மேல அனைத்து போல் தெரிகிறது.
படத்தில் தெரிந்த முகம் என்றால் பசுபதி மட்டும் தான். இந்த காதலில் விழுந்தேன் என்ற பெயர் கேட்டாலே, எனக்கு இந்த கவிதை தான் மனதில் வரும்: இத்தனை நாளும் நீ காட்டிய அன்பை முதல் முறை உணர்ந்தேன் நானும் காதலில் விழுந்தேன் மனதிற்குள் மகிழ்தேன் மறுநொடியிலேயே என் காதலை உன்னிடம் கூற விழைந்தேன் உள்ளபடியே உள்ளுக்குள் ஏங்கினேன் உன்னிடத்தில் சொல்லத் துடித்தேன் ஏனோ சொல்ல முடியாமல் தயங்கி தவித்தேன்.
வீடியோ: