ரேவதி படம் இயக்கியிருக்காங்க.. கஜோல் செம்ம சூப்பர். இவ்வளோ நல்லா பண்ணிருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சமீப காலமாக நடிகை ரேவதியின் பெயர் அடிக்கடி இணையத்தளத்தில் அடிபட்டு வருகிறது. மோடிக்கு கடிதம் எழுதியதில் ஆரம்பித்து சலாம் வெங்கி படம் வரை. கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை! . மோடி கூட என்ன பஞ்சாயத்து என்றால், கடவுளின்,மதத்தின் பெயரால் மனிதர்கள் தாக்கப்படுவது தடுக்க படவேண்டும் என்று வரலாறு ஆய்வாளர் ராமசந்திர குஹா ,இயக்குநர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 முக்கிய ஆளுமைகள் பிரதமருக்கு கடிதம் எழுதினர் போன வருடம். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன பாஜகவினரிடமிருந்து.
பின்னர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் குழந்தை. வாடகை தாய் போல வாடகை அப்பா இல்லையா என்கின்றனர் சிலர். உண்மையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பலவருடங்களாகிறது. அதற்கு பெயர் Sperm Bank(விந்து வங்கி). நடிகை ரேவதி divorceக்கு பின், தன் 47வயதில், இதைவைத்து ஒரு பெண் குழந்தையை பெற்று சிறப்பாக வளர்த்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
தற்போது யாரும் எதிர்பார்க்கவில்லை நடிகை ரேவதி டைரக்ட் செய்வாங்க என்று. கஜோலை வைத்து சலாம் வெங்கி என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார், அந்த படத்தின் முன்னோட்டம் தான் தற்போது வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வைரல். நோயால் பாதிக்கப்பட்டு நடத்துகையில் இருக்கும் மகனை பற்றிய கதை இது. அந்த பயனின் அம்மாவாக கஜோல் நடித்திருக்கிறார். இந்த படத்தின் surprise என்னவென்றால் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.
After Mardaani 2, Salam Venky will be another milestone of Vishal’s career 😃🥰!!! Kajol + Amir + Vishal = Deadly combination
Video: