வேஷ்டி கட்டி தொடையை காட்டி செம்ம குத்தாட்டம் போட்ட பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் விரையவில் திரையில் ரிலீஸ் ஆக இருக்கும் படம் Kisi Ka Bhai Kisi Ki Jaan. இந்த படம் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக். இந்த படகின் நாயகி பூஜா ஹெக்டே. இந்த படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் வெங்கடேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ஊரு பாட்டு வேற வந்திருக்கு.
பொதுவாக சல்மான் கான் படம் என்றாலே ஒரு மாதிரி action, சண்டை காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த பதான் படத்தில் கூட ஒரு கௌரவ தோற்றத்தில் வந்திருப்பார். அந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ இது சல்மான் கான் டைம்.
ஷாருக் கான்காக அந்த படத்தில் கௌரவ தோற்றம், ஆனால் இந்த படத்தின் நாயகனே அவர் தான். இந்த படம் நார்த்ல ஏதோ ஒரு ஏரியாவில் ஆரம்பித்து தெலுங்கு ஸ்டேட்ல வந்து முடியும் என்று நினைக்கிறோம். ட்ரைலர் பார்க்கும்போது அப்படி தான் இருந்தது. நாசர் கதாபாத்திரம் வெங்கடேஷ் பண்றார் ஆனால் இதில் பூஜாவின் அண்ணனாக.
அதுபோக இந்த பாடலில் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு அது என்னவென்றால் குளோபல் ஸ்டார் ராமச்சரன் இந்த பாட்டில் சல்மான் கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இவங்க கூட சேர்ந்து பூஜாவும் வேஷ்டியை எடுத்து மடித்து கட்டி ஒரு செம்ம குத்தாட்டம் போட்டிருக்காங்க. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Video: