இப்படி ஒரு புகைப்படங்கள்.. அப்போ சமந்தாவும் மாறிட்டாங்களா? லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சமந்தாவின் சமீபத்திய போட்டோஷூட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அடேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்க தோணுகிறது.
அதாவது சமந்தா தற்போது சிவப்பு நிற ஆடையில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவர் அந்த மதத்திற்கு மாறிவிட்டாரா என்று ஒரு கும்பல் இணையத்தில் கிளப்பி விட்டுள்ளது.
ஆனால் அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதே உண்மை. போர் அடிச்சா இதுபோல் எதாவது டாபிக் பேசி அனைவரயும் confuse செய்வது சில விஷமிகளின் வழக்கம்.