செல்லத்த வெச்சு என்னடா பண்றீங்க.. ஏங்கிய ரசிகர்கள். சமந்தா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நீண்ட நாட்கள் கழித்து காபி வித் கரண் நிகழ்ச்சி மீண்டும் நடைபெறுகிறது. யாரை கூப்பிட்டால் TRP எகிறும் என்று நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
சரியாக சமந்தாவை செலக்ட் செய்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இப்போதைய நாயகிகளில் ஹீரோவுக்கு நிகராக ரசிகர்கள் இருப்பது சமந்தாக்கு தான்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார்.
வியூஸ்க்கு எதாவது பண்ணனும் இல்ல, அதை சரியாக செய்து ப்ரோமோவாக விட்டுள்ளனர். அந்த வீடியோ வைரல்.
The Cool 😎 and the Killer 🔥 raising temperatures in the house! #HotstarSpecials #KoffeeWithKaranS7 episode 3 starts streaming on 21st July. @karanjohar @akshaykumar @Samanthaprabhu2 @apoorvamehta18 @aneeshabaig @jahnvio @Dharmatic_ pic.twitter.com/QMXB0KBwab
— Disney+ Hotstar (@DisneyPlusHS) July 20, 2022
Do like ❤️@Samanthaprabhu2 X @akshaykumar 🥵#AkshayKumar#Samantha pic.twitter.com/XAjMQvJmpP
— KHILADI KUNAL SAHU™ ✨RAMSETU🚩 (@KunalKhiladii) July 20, 2022