படத்தை கண்டிப்பா பாக்கலாம் போலயே. சமந்தா செம்ம ஹாட். யசோதா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வாடகைத்தாய் என்பவர் வேறொரு தம்பதிக்காக கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை பெற்றெடுத்து கொடுப்பவர். இதைத்தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்தனர். அந்த வாடகைத்தாய் அதனை பணம் பெற்றுக் கொண்டு செய்வாராயின், பதிலித்தாய் என்பவர், வாடகைத்தாய் என அழைக்கப்படுவார். இதை கலாசார சீரழிவு என்று பலர் தர்பூ மக்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் ஒரு சில மக்கள், இதுல என்ன கலாச்சார சீரழிவு இருக்கப்போகுது வயிற்றில் சுமந்து பெற்றாதான் பிள்ளையா. இப்ப இருக்க மருத்துவதுறை வளர்ச்சில தன் பிள்ளையை வாடகைத்தாய் வைத்து பெற்றுக்கொண்டாலும் பிள்ளைதான் என்ற கருத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்நிலையில் சமந்தா நடித்த யசோதா படமும் இதைப்பற்றி தான் பேசுகிறது. அந்த ட்ரைலர் ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல்.
அதாவது இந்த வாடகைத்தாய் முறையை சிலர் பிசினெஸ் ஆகா பாயன்படுத்தி வருகின்றனர். பணத்துக்காக எங்கும் பெண்களை, இப்படி அழைத்துக்கொண்டு வந்து மருத்துவமனையில் 10 மாதங்கள் வைத்து ட்ரீட் செய்து குழந்தை பெற்றுக்கொள்வார். இது நிறைய பணம் இருக்கும் பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல பாரினில் இருந்து இந்தியா வந்தும் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அங்கு நடக்கும் க்ரைம் பற்றி தான் இந்த படம் பேசுகிறது.
வரலட்சுமி சரத்குமார் இப்போ வில்லி வைத்தாராம் எடுத்திருக்காங்க புதுசா, ஆனால் அது அவங்களுக்கு செம்மயா செட் ஆவுது. அதுமட்டுமில்லாமல் உடம்பு வேற இளச்சு போயிருக்காங்க, இப்போ பாக்க 20 வயது பொண்ணு மாதிரி இருக்காங்க. இந்த படத்தில் சமந்தாக்கு ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் இருக்கு. ரொம்ப profesional மாதிரி சண்டை போடுறாங்க. ரொம்ப புதிய விஷத்தை தொடருக்காங்க. ட்ரைலரை பார்த்தல் படம் சம்பவம் பண்ணும் போல.
திரையரங்கில் 11ம் நவம்பர் முதல். சமந்தா தரிசனம் கிடைக்கபோகுது ரசிகர்களுக்கு.
Video: