பிகினி போட்ட கடல் குதிரை! ஈரத்துல மொத்தமும் தெரியுது! ரசிகர்களை Tempt பண்ணும் சமந்தா ஹாட் கிளிக்ஸ்.
கடற்கரை மணலில் சமந்தாவின் ஹாட் கிளிக்ஸ்!! நடிகை சமந்தா, ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என்று மொத்த திரையுலகத்தலயும் கட்டி போட்டு வைத்திருக்கும் கவர்ச்சிக் கடல்.
சமந்தா சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண், ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டு இருந்தவவர் மெல்ல மெல்ல திரையுலகில் கால் பதித்தார். நகைக்கடை விளம்பரத்தில் கடைசி வரிசையில் நின்றிருந்த சமந்தாவின் மீது திரையுலக முக்கியஸ்தர்கள் கண்பட பம்பர் லாட்டரி அடித்தது சமந்தாவிற்கு.
நடிகர் முரளியின் மகனான அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி திரைப்படத்தில் அறிமுகமானார் சமந்தா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக புகழடையவில்லை சமந்தா. 2012-ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படம் சமந்தாவின் வாழ்க்கையையே மாற்றியது. படம் பிரமாண்ட வெற்றி அடைந்தது. சமந்தாவின் மார்க்கெட்டும் எகிறியது.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்த என பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி கட்டினார். பேன் இந்தியாவின் முன்னனி நாயகியானார். நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து மணந்து கொண்டு நாகர்ஜுனா குடும்பத்தின் மருமகளானார். சமீபத்தில் நாக சைத்தன்யாவை டிவோர்ஸ் செய்துவிட்டதாக இருவரும் பிரிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். அதற்கு நடிகர். சித்தார்த் ஏதோ கருத்து பதிவிட சர்ச்சையானது. அது என்னவோ தெரியவில்லை திருமண முறிவுக்கு பின் நடிகைகள் பலரும் முன்பை விட மிக அழகாக மாறிவிடுகின்றனர். சமந்தாவும் அப்படித்தான் விவாகரத்திற்கு பின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா பாடலில் எக்ஸஸ் அழகாக காட்சியளித்தார். சமந்தாவிற்காகவே பாடல் ஹிட்டானது.
சமூக ஊடகங்களிலும் அவருக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. தற்போது கடற்கரையில் சிவுப்பு நிற ஸ்லீவ்லெஸ் க்ராப் டாப் மற்றும் பேன்ட்டில் அவர் வெளியிட்டிருக்கும் புகை படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.