வித விதமான ஸ்போர்ட்ஸ் ப்ரா! கைய எடுத்தராதிங்க அப்ரோ கஷ்டம் தான்! பிகினியில் சூடேத்தும் சமந்தா ஹாட் கிளிக்ஸ்.
ஒரு கதாநாயகி action போன்ற படங்களில் நடிக்கிறார் என்றால் சண்டைக்காட்சிகளில் justify பண்ணனும். அப்போ தான் சண்டை சண்டை மாதிரி இருக்கும். ஒவ்வொரு சண்டை frameகளும் எடிட்ல பார்த்துகொள்ளலாம் என்று வெட்டி ஓட்டினால் அது சண்டை காட்சி போலவே இருக்காது, பார்க்கும் ரசிகர்களுக்கு லாக் இருக்கும். ஆனால் அதை சரியாக செய்யும் ஒரு கதாநாயகி இப்போது இந்தியா சினிமாவில் இருக்கிறார் என்றால் சமந்தா தான்.
அதுவும் இவங்க சமீபத்தில் நடித்து வெளிவந்த பேமிலி மேன் படம் தான் இதற்கு எல்லாம் காரணம்.
அந்த இயக்குனர், ஸ்டண்ட் இயக்குனர் எல்லாம் ரொம்ப சூப்பரா ற்றின் பண்ணிருக்காங்க சமந்தாவை. அது நன்றாக தெரிகிறது. ஒரே படம் தான், தமிழில் அல்லது இந்திய மொழிகளில் ஒரு பெண் superhero படம் எடுத்தால் சமந்தாக்கு மட்டுமே அந்த கதாபாத்திரதிக்ரு உயிர் கொடுக்கும் அதனை தகுதிகளும் இருக்கு.
நீங்க காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பாத்திருப்பீங்க, எவ்வளவு அமைதியா அடக்கமான பொண்ணு கதாபாத்திரம்.
அந்த படத்தை பார்த்துவிட்டு, யசோதா பார்த்தால் கண்டிப்பா யாரும் நம்பமாட்டனாகி அவங்க தான இவங்கனு. முக்கியமா சண்டை காட்சிகள். பாரின் ஸ்டாண்ட் மாஸ்டர் வெச்சு இந்த படத்தில் ட்ரெயின் பண்ணி அதகளம் பண்ணிருக்காங்க. ஆனால் சும்மா அவங்க ற்றின் பண்ணின உடனே இதெல்லாம் வராது.
சும்மா சண்டை எல்லாம் போடா முடியாது. அதுக்கு ட்ரெயின் ஆகணும், உடம்பை நன்றாக வலுப்படுத்தனும். அப்படி யசோதா படத்தின் போது சமந்தா உடம்பை ஏற்ற ட்ரெயின் ஆனா போட்டோஸ் தான் இப்போ இணையத்தில் வைரல். வெறித்தனமா ஒர்கவுட் பண்ணிருப்பாங்க போல. சீக்கிரம் உடம்பு எல்லாம் சரியாகி comeback கொடுக்கவேண்டும்.