'Desi' லூக்குக்கு மாறிய சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
சமந்தா ஏன் சவுத் இந்தியாவோட பேஷன் திவா என்பதை மீண்டும் நிரூபித்தார். நேற்று ஹைதராபாத்தில் நடந்த ‘‘save soil" ஜக்கி வாசுதேவுடன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
அங்கு இருவரும் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிலளித்தனர். ‘Desi’ லூக்குக்கு மாறிய சமந்தாவின் போட்டோஸ் இணையத்தில் வைரல்.