சமந்தா உடம்பு உடம்பு தான் யா.. இப்படியா இருப்பாங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
உடம்ப நல்லா fit ah வச்சுக்குற எண்ணம் mallல பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டு பாக்கும் “trial roomல " வருது… ஆனா வெளிய வந்து food courtக்கு போனா, அந்த எண்ணம் காலி ஆய்டுது… இது தான் இப்போ இருக்கும் இளசுகளின் mindset. பெரும்பாலானோர் உடம்பும் நல்லா இருக்கும், நல்லாவும் சாப்பிடணும்.
ரொம்ப முக்கியமான அட்வைஸ் ஒன்னு கொடுக்கணும்னா: வெளிநாட்ல வேலை பாக்குறது மட்டும் முக்கியம் இல்லை. உடம்பையும் பாத்துக்கோங்க! இன்னொரு நாட்ல உடம்புக்கு முடியாம போய் இறந்து போனவுங்க நிலைமய இந்த ஒரு வாரம் பாத்தேன். இறந்து போய் பத்து நாள் கழிச்சு தான் ஊருக்கே போக முடியுது.சாவு நம்ம கையில இல்லை ஆனா உடம்ப நல்லா பாத்துக்கிட்ட போதும்.
இப்போ இருக்கும் நடிகைகள்/நடிகர்கள் எல்லாருமே பிட்னெஸ்ல கவனம் செலுத்திட்டு இருக்காங்க. அவங்க பீட்டா இருக்கிறதை பார்த்து அவங்களுடைய ரசிகர்களும் நம்ம இப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அதனால் பெரும்பாலான இளசிகள் ஜிம் நோக்கி போறாங்க. உடம்பு பெருசு பண்றதும் மட்டும் முக்கியமில்லை, நோய் நொடியில்லாமல் இருக்கனும்.
இப்போ அது சிறந்த உதாரணம் சமந்தா தான். இப்போ இருக்கும் நடிகைகளில் சமந்தா அளவுக்கு யாராவது பிட்டா இருப்பாங்க என்றால் யாரும் இருக்கமாட்டாங்க. எங்க போனாலும் அவங்களோட ஒர்கவுட் மட்டும் விட்றதில்ல. இப்போ அமெரிக்கால இருக்காங்க அங்கேயும் போய், வெறித்தனமான ஒர்கவுட். பிட்னெஸ் முக்கியம் பிகிலு.
Latest Photos:
Sweating it out at the gym! #Samantha's latest fitness snap 🔥 pic.twitter.com/pXs5lDrHcM
— Filmen (@filmen_) August 21, 2023