கடவுள் ஆணா அல்ல பெண்ணா? கண்டிப்பா பெண் தான்.. சமந்தா லேட்டஸ்ட் தெய்வ லெவல் கிளிக்ஸ் வைரல்.

Samantha in black

அமேசான் prime நிறுவனம் புதிதாக நிறைய வெப் சீரிஸ் லான்ச் பண்ணிட்டு இருக்காங்க. அப்படி வருண் தவான் சமந்தா நடிக்கும் தொடர் தான் citadel, இந்த தொடரின் விளம்பரம் தான் இப்போ முழு வீச்சில் போயிட்டு இருக்கு. அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தான் சமந்தா தேவதை போல டிரஸ் பண்ணிட்டு வந்து காட்சி அளித்தாங்க.

சமீபத்தில் அமேசான் prime-ல் வெளிவந்த எல்லா தொடருமே ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அதுவும் வதந்தி, சூழல் எல்லாம் பெரிய ஓட்டம். நல்ல வருமானம் கிடைச்சிருக்கு அந்த நிறுவனத்திற்கு. அதனால் தான் நிறைய தொடர்கள் தயாரிச்சுட்டே இருக்காங்க. இந்த கதையும் நன்றாக தான் இருக்கும் என்று நினைக்கிறோம், பார்க்கலாம்.

Samantha in black

ஒவ்வொருத்தருக்கும் கடவுள் நேரில் வந்து உதவ முடியாமல், அனைவருக்கும் அவரவர் குடும்பத்துக்கும், தனி தனியே படைக்கப்பட்ட கடவுள் தான் பெண் என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. அதுமட்டுமில்லை அழகிலும் பெண்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர். அதற்கு சமந்தாவின் ரீசன்ட் புகைப்படங்களே சாட்சி.

பெண் கடவுள் பூமியில் அவதரிச்சா இவங்கள மாறி தான் இருப்பாங்க என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்தவுடன் பரவச நிலைக்கே போய்ட்டாங்க. அந்தளவு செம்மயா இருக்கு. பொதுவா ஒரு பெண் கருப்பு உடை அணிந்தாலே ஒரு மாதிரி மாசா இருக்கு. அதுவும் சமந்தா போல் ஒரு அழகி அணிந்தால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன?

Latest Clicks:

Related Posts

View all