ஹாலிவுட் வரைக்கும் போயாச்சு.. மாஸ் காட்டும் சமந்தா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வைரல்.
என்னடா சமந்தா போட்டோ எதுமே வராம அவங்களை பற்றி எழுதலாமே ஒரு மாதிரி இருக்கே என்று நினைச்சுட்டு இருந்தேன். இதோ வந்துட்டேன் என்று செம்ம போட்டோ போட்டிருக்காங்க, அவங்க அடுத்து பண்ண போற படத்தை பற்றியும் செமத்தியான அப்டேட் வேற இருக்கு. இது ரொம்ப பெரிய அப்டேட்.
நம்ம அப்டேட் என்பது பற்றி கடைசியா சொல்றேன். இப்போ இவங்களோட லேட்டஸ்ட் போட்டோ பற்றி பேசுவோம். நடிகை சமந்தா இப்போ தெலுங்கி விஜய் தேவரகொண்டாவுடன் பண்ணும் படம் தான் குஷி. இந்த படத்தின் நடுவில் தான் இவங்க உடம்பு சரியில்லாமல் ட்ரீட்மெண்ட் எல்லாம் எடுத்துட்டு இருந்தாங்க.
பின்னர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு மாஸ் பண்ணாங்க. சமீபத்தில் ஒரு பாட்டு கூட ரிலீஸ் ஆச்சு. சூப்பரா இருந்துச்சு. நடிகர் விஜவ் தேவரகொண்டாக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களோ அதைவிட அதிகமா சமந்தாக்கு இருக்காங்க. அதனால் தான் அவங்க உடம்பு சரியில்லாமல் போயும் கூட அவங்க வந்தவுடன் ஷூட்டிங் பண்ணலாம் என்று நிறுத்தி வெச்சிருந்தாங்க.
இப்போ சமந்தா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் என்னவென்றால், அவங்க அடுத்து பண்ணப்போவது ஒரு ஹாலிவுட் படம். ரொம்ப பெரிய பொருட்செலவில் உருவாக போகும் இந்த படகில் இவங்க தான் முன்னணி லீட். மற்ற நடிகர்கள் நடிச்சது போல இல்லாமல் கதையே இவங்களை சுற்றி தான் நாடாகும் போல. இவங்களோட லேட்டஸ்ட் லுக் தான் இப்போ வைரல்.