குறிப்பிட்ட குருப்ப கதற விடறதே இவங்க வேலையா போச்சு.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
சமந்தா நடிப்பில் அடுத்து தெலுங்கு தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் தான் குஷி. என்னடா நம்ம தளபதி விஜய் நடிச்ச படத்தின் டைட்டில் வெச்சிருக்காங்க என்று தானே பார்க்கறீங்க. ஆமாங்க தமிழில் கூட இதே தலைப்புடன் படம் ரிலீஸ் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு. ஹீரோவாக அவங்க ஊரு விஜய் நடிக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் குஷி என்று வெச்சுக்குட்டு action படமா எடுக்கமுடியும். ஒரு லகான் காதல் கதை மிக நீண்ட நாட்களுக்கு அப்புறம். அதுவும் சமந்தா விஜய் தேவரகொண்டா இரண்டு பெரும் ரொமான்ஸில் பிரிச்சு மேய கூடியவங்க. இவங்களோட ஸ்ட்ராங் zone அது தான். அப்போப்போ இந்த மாதிரி கதைகளும் வேணும் சினிமாவுக்கு.
இப்போ அதே ரோமச தான் பிரச்சனை ஆகியுள்ளது. அதாவது பயன் ஹிந்து, பொண்ணு முஸ்லிம் போல படத்தில். ஒரு முஸ்லீம் பெண்ணின் காதலுக்காக பையன் இந்த மாதிரி எல்லாம் பண்ணுகிறார் என்று ஒரு குரூப் கிளம்பிருக்கு. அது யார் என்று உங்களுக்கே தெரியும். அங்கு இருந்த வந்த கருத்தை இப்போது உங்களிடம் பகிர்ந்துள்ளோம்.
Another pro-lovej!had movie.
Why should a Hindu man do this, if he loves a Muslim girl?
Have you ever seen a Muslim man coming to a temple or with a tilak, when he loves a Hindu girl? Instead, the Hindu girl will be forcibly converted to lslam.
His Tweet:
Another pro-lovej!had movie.
— Gudumba Satti 🇮🇳🕉️ (@GudumbaSatti) May 7, 2023
Why should a Hindu man do this, if he loves a Muslim girl?
Have you ever seen a Muslim man coming to a temple or with a tilak, when he loves a Hindu girl? Instead, the Hindu girl will be forcibly converted to lslam.#Khushi #Kushi… pic.twitter.com/HwAS1rG8ps