ரெட் ஹாட் சமந்தா.. பத்திக்கிச்சு இணையதளம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நடிகை சமந்தா ஹாட்டா டிரஸ் பண்ணனும்ன்னு நெனச்சுட்டாங்கன்னா, இந்திய சினிமாலேயே இப்போ அவங்கள யாரும் பீட் பண்ண முடியாது.
அவங்களோட physique அந்த மாதிரி.
பாலிவுட்டின் பேமஸ் தொடர் காபி வித் கரண். ரொம்ப நாள் கழிச்சி மீண்டும் ஒளிபரப்பு ஆகி இருக்கு. முதல் வாரத்திலேயே ரெட் ஹாட் டிரஸ் பண்ணிட்டு வந்த சமந்தாவோட போட்டோஸ் வைரல்.