அந்த நடையே ஒரு கெத்து தான்.. சமந்தா மூஞ்சியே சரியில்ல பாவம்.. என்னாச்சுன்னு தெரியல. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Samantha in white video viral

நீண்ட நாள் கழித்து சமந்தா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. நீண்ட நாள் சமந்தா எங்கேயும் ட்ராவல் பண்ணாம இருந்தாங்க. காரணம் அவங்க உடல்நிலை ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்த காரணத்தினால். யசோதா ரிலீஸ் அப்போ கூட அவங்க அவ்வளவு கஷ்டத்திலும் ப்ரோமோஷன்க்கு வந்து இன்டெர்வியூ எல்லாம் கொடுத்தார். கண் கலங்கினார் இப்படி ஆயிடுச்சே என்று.

இவங்களோட அடுத்த படமான சாகுந்தலம் படத்தின் updates வந்த வண்ணம் இருக்கிறது, இன்னும் இரண்டு தினங்களில் அந்த படத்தோட ட்ரைலர் ரிலீஸ் ஆகிடும். அதற்குப்பின் இந்த படத்துக்கு எவ்வளவு hype உறுவது என்று மட்டும் பாருங்க. இந்த படம் தான் மிகப்பெரிய பொருட்செலவில் சமந்தா சினிமா வாழ்க்கையில் எடுக்கப்பட்ட படம். அனேகமாக அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் கூட இருக்கலாம்.

Samantha in white video viral

ஆனால் முன்னர் போல கலகலன்னு சமந்தா இல்லையோன்னு தோணுது. அந்த வலி அவங்க உடம்பிற்குள் இருக்கும் என்று நினைக்கிறிப்பும். முன்னாடி எல்லாம் கேமராவை பார்த்தாள் அழகா சிரிச்சுட்டு போவாங்க. அந்த வலி இருப்பதால் அவங்கனாலே சிரிக்க கூட முடியல என்பது வருத்தப்படவேண்டிய விஷயம். அப்படி இருந்தும் கூட ரசிகர் செல்பி கேட்க குடுத்துட்டு தான் போயிருக்காங்க.

த்ரிஷாக்கு முன்னாடி தளபதி 67 படத்தில் கூட இவங்க தான் நடிப்பதாக இருந்தது. அப்படி தான் பேச்சு அடிபட்டது. இந்த பிரச்னைனாலே தான் அவங்க எந்த படமும் கமிட் ஆகாம இருக்காங்க என்று நினைக்கிறோம். சீக்கிரம் குணமாகி பழைய சமந்தாவா திரும்பி வருவாங்க என்று எதிர்பார்க்கிறோம்.

Video:

Related Posts

View all