வட்டமிட்ட பெண் இன்றைய முண்ணனி நடிகை தனது தோழிகளுடன் இளம் வயதில்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Samantha latest click viral

வட்டமிட்ட பெண் இன்றைய முண்ணனி நடிகை தனது தோழிகளுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. யார் என்று தெரிகிறதா? சொல்லுங்க..!!

இவங்க இப்போ தமிழ் சினிமா மட்டுமல்ல மொத்த இந்திய சினிமாக்கு ஒரு முக்கியமான நடிகை. மிரட்டலான நடிகை. எந்த ரோல் கொடுத்தாலும் சும்மா பிரிச்சு மேய்வாங்க. அப்படியொரு மாஸான நடிகை. இவங்கலோட படம் கூட சமீபத்தில் ரிலீஸ் ஆச்சு. சில கட்சிகளால் சர்ச்சைக்கு உள்ளானாங்க ஆனாலும் படம் பெரிய ஹிட்டு.

Samantha latest click viral

இது யாரென்று இன்னும் தெரியலையா. அட நம்ம சம்முங்க. சமந்தா. பழைய போட்டோ. இப்போ பாருங்க ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்க. எவ்வளவு ஸ்டைலா இருக்காங்க. ஆனால் அப்போ இப்போ இருக்கிறதை விட செம்ம க்யூட்டா தான் இருந்திருக்காங்க. அட பல்லாவரம் பொண்ணு தானே அவங்க.

இதுல பலரின் கருத்து: அட யாரா இருந்தா என்னப்பா? அதான் ஏதோ பெரிய நடிகையாகிட்டா என்று சொல்லிவிட்டீர்களே! நம்ம பசங்க சினிமா, அரசியல், விளையாட்டுன்னு ரொம்பவே கெட்டு போயிட்டாங்க ! கொஞ்சம் படிப்பு அறிவு சார்ந்த கேள்விய கேளுங்கப்பு! இன்னைக்கு நானே கேக்குறேன் இன்று அக்.9 இந்தியாவில் இன்று என்ன நாள்?

Related Posts

View all