தலைவி கிட்ட ஒரு உதய் வாங்குனா கூட சந்தோசமா.. டேய் என்னடா சொல்றீங்க.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
சமந்தா என்றால் எப்போதுமே ட்ரெண்ட் ஆகும் இணையதளத்தில். கொஞ்ச நாள் இவங்களோட போட்டோஸ் வீடியோ எல்லாம் இல்லாம பசங்க பரிதாப நிலைக்கு போய்ட்டாங்க. அவங்களோட பழைய வீடியோ போட்டோ போட்டு மகிழ்ச்சி அடைஞ்சுட்டு இருந்தாங்க. ஒரு சில பெரிய ஹீரோக்களை விட இவங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
சமீபத்தில் ஒரு சூப்பரான புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்ட் ஆச்சு. எப்போதுமே சமந்தா சந்தோசமா இருந்தா ரசிகர்கள் சந்தோசமா இருப்பாங்க. அவங்க வாழ்க்கையில் கடைசி இரண்டு வருடங்களில் அவ்வளவு கஷ்டங்களை பார்த்துட்டாங்க. இருந்தாலும் இப்போ கெத்தா அடுத்தடுத்து படங்கள் என்று கமிட் ஆகிறது தான் process.
நமக்கு இப்படி ஆகிவிட்டதே இனி என்ன செய்ய போகிறோம் என்று நினைக்காமல் அடுத்த வேலையை பார்த்துட்டு போயிட்டே இருக்கனும் அப்போது தான் வாழ்க்கை இனிமையானதாக மாறும். இப்போ கொஞ்ச நாளா அவங்களுக்கு புடிச்சத பண்ணிட்டு இருக்காங்க. இப்போ ஒரு போட்டோ போட்டிருக்காங்க பாருங்க. அதான் அல்டிமேட்.
பசங்க பயங்கரமா பெயர் விட்டுட்டு இருக்காங்க. இவங்க பிட்னெஸ் ப்ரொமோட் பண்ணின அளவுக்கு யாருமே பண்ணல. எப்படி இருக்காங்க பாருங்க.