சமந்தா கிட்ட அப்படி என்ன இருக்கு.. என்னடா இல்ல.. லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்..!
சமந்தா நேற்று தான் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து மொத இணையத்தையும் ப்ளாஸ்ட் பண்ணாங்க.
ரொம்ப பிசி நடிகையான இவங்க, விஜய் தேவர்கொண்டா படத்தின் தன்னோட schedule முடிச்சிருக்காங்க, யசோதா ஒர்க் போயிடு இருக்கு, தளபதி விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவங்க தானும் ஒரு பேச்சு போய்ட்டு இருக்கு.
Styling like a pro and Stealing hearts is just a piece of cake for #Samantha!! ❤️💗#SamanthaRuthPrabhu @Samanthaprabhu2 #Shaakuntalam #Yashoda #Kushi pic.twitter.com/wztl0fK35y
— RoshSam❣︎ (@RoshSamLover) June 7, 2022