ஜாலி மூடில் படுக்கையில் படுத்தபடி சமந்தாவின் க்யூட் போட்டோஸ் வைரல்..!
சமந்தாவும், சாதனா சிங்கும் எவ்வளவு திக் தோழிகள் என்று நமக்கு தெரியும். சமந்தா தன்னோட பிரீ டைம் அதிகமா ஸ்பென்ட் பண்றது இவங்க கூட தான்.
தற்போது சமந்தா செம்ம குயூட்டா ஒரு பிக் காப்சனோட இறக்கிருக்காங்க.
அதாவது பிஸி ஒர்க் டே வாம். சோபால இருந்து படுக்கைக்கு வந்துட்டாங்களாம்.