பாரின்ல ஜாலியா சமந்தா ஊர் சுத்திட்டு இருக்காங்க.. அதுவும் அந்த போட்டோல..லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Samantha latest clicks viral

ஒரு கூண்டுக்குள்ளையே ரொம்ப நாள் அடைச்சு வெச்ச பறவையை அப்படியே திறந்து விட்டா உடனே பறக்காது. வெளியில் வந்து தன்னை சுற்றி இருக்கும் இயற்கையை ரசித்து இயற்கையோடு அந்த காற்றோடு அப்படி ரெக்கை விரித்து பறந்து செல்லும். பார்க்கும் நமக்கே அவ்வளவு சந்தோசமா இருக்கும் போது, பறக்கும் அதுக்கு எப்படி இருக்கும்.

சவுத் இந்தியாவின் நம்பர் 1 கதாநாயகி இவங்க, திடீரென்று கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி உடம்பு சரியில்லை என்று கண் கலங்கின வீடியோ எல்லாம் பார்த்து மனம் பதறியது. அதுவும் அந்த rare diesease அவங்களுக்கு ஏன் வரணும், எங்களுக்கு கொடுத்திருக்கலாமே என்று சொன்ன ரசிகர்களின் அழுகுரல் இன்னும் கேட்கிறது.

Samantha latest clicks viral

இறைவன் அருளால் குணமாகி வந்துட்டாங்க, இவங்க எல்லாம் இப்போ இருக்கும் கதாநாயகிகளுக்கு ஒரு பெரிய inspiration. வாழ்க்கையில் எவ்வளவு தடங்கல் வந்தாலும் முன்னோக்கி போயிட்டே இருக்கனும் என்பதற்கு இவங்களை விட சரியான எடுத்துக்காட்டை காட்ட முடியாது.

இப்போது இவங்களோட அடுத்த ரிலீஸ் லோடிங். நம்ம விஜய் தேவரகொண்டா கூட குஷி என்ற படம் பண்ணிட்டு இருக்காங்க. இதுவொரு லவ் படம். சமந்தாவுடைய ஸ்ட்ராங் zone அது, சும்மா பிரிச்சு மேய போறாங்க. யசோதா செம்ம ஹிட், சகுந்தலம் சரியா போகல, கண்டிப்பா இந்த படத்தில் முரட்டு comeback கொடுப்பாங்க என்று நம்புகிறோம்.

Latest Photoshoot:

Related Posts

View all