நேரத்தை செலவழிக்கிறது எப்போவுமே இவங்க கூட தான் போல.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.!
சமந்தாவின் நெருங்கிய தோழி யாருன்னு கேட்டா ஷில்பா ரெட்டி தான். ரொம்ப கஷ்டமான நேரங்களில் கூட சம்மந்தம் உறுதுணையாக இருந்தது இவங்க தான்.
அதனால் தான் கிடைக்கும் நேரத்தை இவங்க கூட அதிகமா spend பண்றாங்க.
ஷில்பா ரெட்டியோட உடன்பிறப்பு சாகித்யா ரெட்டி. அவங்க ரொம்ப நாள் சமந்தாவை பாக்கணும்ங்கிறது இந்த மீட்டிங்கில் நிறைவேறிக்குன்னு ரொம்ப எமோஷனலா ஷில்பா எழுதிருக்காங்க.
நண்பர்கள் தான் குடும்பம்ன்னு சும்மாவா சொன்னாங்க.
அந்த போட்டோஸ் தான் இப்போ இணையத்தில் வைரல்: