ஜிம்க்கு மீண்டும் விசிட் அடித்த தலைவி சமந்தா.. ஷி இஸ் back.. வெறித்தனமான லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமூக வலைத்தளங்களில் ரொம்ப activa கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நடிகை இருந்தாங்க என்றால் அது சமந்தா தான். ஆனால் சில மாதங்களாக அவ்வளவு activa இல்லை, அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும். அவங்க ஒரு ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க. சமீபத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆச்சு யசோதா அப்டின்னு, அந்த படம் செம்ம ஹிட்டு எல்லா மொழிகளிலும்.
அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் கூட சமந்தா வந்திருந்தாங்க, அங்க தான் ரொம்ப எமோஷனல் சம்பவம் நடந்தது. ரொம்ப வீக் ஆகிட்டாங்க, அவங்களோட எலும்பு சம்மந்தப்பட்ட வியாதிக்கு அப்போ தான் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்த சமயம். இருந்தாலும் கூட நான் ப்ரோமோஷன்க்கு வரேன் என்று வந்தாங்க, அவர்களுக்காகவே நிறைய பேர் திரையரங்கில் பத்ம பார்த்தாங்க.
அடுத்து இவங்களோட ரிலீஸ் சகுந்தலம் படம், ஒரு கதாநாயகிக்கு இவ்வளவு பட்ஜெட் படம் பண்ணுவாங்களா என்றால் பண்ணுவாங்க ஏனென்றால் நாயகி சமந்தா. அவங்களுக்கு தான் இப்போ டிருக்கும் நடிககைகளில் மார்க்கெட் அதிகம். லவ், செண்டிமெண்ட், action என எல்லா departmentsலையும் சாதிச்சாச்சு. அதனால் மீண்டும் இப்போ ஒரு லவ் ஸ்டோரி அதுவும் பீரியட் லவ் ஸ்டோரி.
இப்போ currently விஜய் தேவேரக்கொண்டா நடிக்கும் குஷி படத்தில் நடிச்சுட்டு இருக்காங்க. இவங்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மட்டுமே அந்த படம் நிக்குது அதனால் மிகவும் வருத்தமடைந்த சாரி சொல்லிருந்தாங்க. இப்போ பாருங்க ஜிம் போக ஆரம்பிச்சுட்டாங்க அடுத்து ஷூட்டிங் தான் இனி யாராலும் தடுக்க முடியாது.