அம்மாடியோவ் சமந்தாவா இது.. அந்த பார்வை இருக்கே.. அந்த கருப்பு ட்ரெஸ்சு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நம்மவங்க சிலருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அது மிகவும் நல்ல பழக்கம். ஒரு சிலர் உறக்கம் வருவதற்கு கூட படிப்பாங்க. ஆனால், புத்தகங்கள் படிப்பது உறக்கம் வருவதற்கல்ல உறங்க விடாமல் செய்வதற்கு.. புத்தகம் என்பது உறக்கம் வராமல் புரட்டுவதற்கு அல்ல நம்மை புரட்டிப் போடுவதற்கு💪
ஆனால் நிறைய பேர் சொல்லும் வாக்கியம் என்னவென்றால், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தைப் படித்த பிறகு புத்தகம் படிப்பது இரண்டாம் பட்சமாகி விட்டது….
ஒரு சிலருக்கு அது போதை மாதிரி, இப்போ சமந்தாக்கு அந்த போதை ஏறிடுச்சு போல, சூப்பரான ஒரு புத்தகம் படிச்சுட்டு ஒரு போட்டோ போட்டிருக்காங்க, இது எல்லாம் அவங்க ட்ரிப்பில் டர்கியில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள். சும்மா அப்படி இருக்கு தீ மாதிரி. அதுவும் அந்த கருப்பு டிரஸ் போட்டோ இருக்கே அம்மம்மா நமக்கு தூக்கம் வரத்து போல.
மீண்டும் புத்தகத்தை பற்றி ஒரு அழகிய வாக்கியத்துடன் கட்டுரையை முடிக்கிறோம்: புத்தகம் படிப்பது இன்பம் என்றால் அதைப்பற்றி சிந்தனையில் ஆழ்வதும், வாதிடுவதும் உரையாடுவதும் பேரின்பம். அரசியல் ரீதியா சொல்லவேண்டும் என்றால், ஒரு சில நல்ல புத்தகங்கள் சாதி, மதங்களைக் கடந்து மனிதம் உருவாக புத்தகம் படிப்பது அவசியம்!