சமந்தா சமந்தா தான் யா.. கிட்ட ஒருத்தியும் வர்ற முடியாது அதுவும் அந்த போட்டோல.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பை வலுவாக்கிட்டு இப்போ மீண்டும் கொஞ்சம் கொஞ்சமா active மோடுக்கு திரும்பிட்டு இருக்காங்க சமந்தா. எப்போதுமே யாரா இருந்தாலும் அவங்களோட சினிமா வாழ்க்கையில் பீக்கில் இருக்கும்போது ரெஸ்ட் எடுப்பது என்பது கூடவே கூடாது.
அவங்களுக்கு அது தேவைப்பட்டது இவங்களோட comebackகாகத்தான் எல்லாரும் காத்துட்டு இருந்தாங்க. அதற்காக அவங்க ரசிகர்களுக்கு கொடுத்த கிப்ட் தான் விஜய் தேவரகொண்டா கூட குஷி படம். அந்த crewவும் அவங்களுக்காக கொஞ்ச நாள் விட்ட பண்ணுச்சு, அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி.
இன்று கூட சமந்தா சென்னை வந்திருந்தாங்க, ஒரு கோவிலுக்கு போக. விஜயுடைய மேனேஜர் ஜெகதீஷ் தான் அவங்களுக்கு மேனேஜர். அவர் தான் அவங்களை அழைச்சுட்டு போய் சாமி தரிசனம் பண்ணி திரும்பவும் கூப்பிட்டு வந்திருக்காரு. சமந்தாவோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வந்தாலே இணையத்தில் ட்ரெண்ட் ஆகும், நேற்று வேற மாதிரி இருந்தாங்க. இன்று வேற மாதிரி.
இவங்களோட அடுத்த ப்ராஜெக்ட் எப்போ அனௌன்ஸ் பண்ணுவாங்க என்று ரசிகர்களாகிய நாங்க வெறித்தனமா காதுனுட்டு இருக்கோம். வரும்போது அது நல்ல வருமென்று தெரியும் ஆனால் அதுவரை வெயிட் தான் பண்ண முடியல. கண்டிப்பா யசோதா மாதிரி ஒரு சோலோ ஹீரோயின் action படம் அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம்.
Latest Video
Samantha Instagram Story pic.twitter.com/Ar7HIKjO6W
— Filmy Kollywud (@FilmyKollywud) July 15, 2023