நீண்ட நாள் கழிச்சு சமந்தா போட்ட போட்டோ.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Samantha latest photo viral

நடிகை சமந்தா இப்போ கொஞ்ச நாலா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் போட்டோஸ் எல்லாம் ஏதும் அப்டேட் பண்ணல. ரொம்ப நாள் கழிச்சு நியூ இயர் வருதில்ல அதனால் ரைஸ்கர்களை குஷி படுத்த செம்ம க்யூட்டா ஒரு போட்டோ போட்டிருக்காங்க. பார்த்தாலே தெரியுது முகத்துக்கு பின்னாடி இருக்கும் வலி. சீக்கிரம் குணம் ஆயிடனும் ஆண்டவா.

சிரிச்சுகிட்டே இருக்கரவங்க பின்னாடி நிறைய வலி இருக்கும்.. ஆனா அந்த சிரிப்போட குணம் உண்மையானது கலப்படமில்லாதது. நிறைய விதத்துல கஸ்டம் சுத்தி சுத்தி வருது. இது சமந்தாவின் வாழ்க்கை போன வருடம் அப்படி தான் இருந்தது. படத்தில் நம்மை ஆச்சார்யபடுத்தினாலும் உடம்பை பார்த்துக்காம விட்டுட்டாங்க.

Samantha latest photo viral

அமைதிக்கு பின்னாடி இருக்கும் காரணம், சிரிப்புக்கு பின்னாடி இருக்கும் வலி கோவத்துக்கு பின்னாடி இருக்கும் பாசம், இது எல்லோருக்கும் புரியாது !! சமந்தா மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசம் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வெளியில் வருது. அவங்க போட்டோ அவ்வளவு லவ் கொடுத்திருக்காங்க.

Function forward… Control what we can!! Guess it’s time for newer and easier resolutions.. ones that are kinder and gentler on ourselves. God bless 🫶🏻 Happy 2023!! என்ற ஓரிரு டீவ்வ்ட் சமந்தா போட்டது தான் செம்ம வைரல்.

Latest Photo:

Related Posts

View all