சமந்தாவை இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு சும்மா தளுக் புளுக்ன்னு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு சமந்தா கிட்ட இருந்து கிடைச்சிருச்சு. drools விளம்பரத்தில் நடிச்சதும் மூலமா ரசிகர்களுக்கு சமந்தாவோட தரிசனம் கிடைச்சிருக்கு, நேற்று தான் அந்த விளம்பரம் வெளியாகியிருக்கு. சும்மா எதாவது சமந்தா போட்டோ கசிந்தாலே இணையத்தில் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும், அதுவும் இப்படி மிகவும் ஹாட்டா வந்தா சொல்ல வேண்டுமா என்ன, நேற்றிலிருந்து செம்ம வைரல். அதுவும் அந்த ரெட் background-க்கு கருப்பு உடையில் சமந்தா செம்ம ஹாட்.
இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் சமந்தாக்கு ரொம்ப கிளோஸ் டு ஹார்ட். காரணம் அவங்க வந்து ஒரு பெட் பிரியர். நாய்னா அவங்களுக்கு உசுரு. அதுமட்டுமில்லாம அவங்களே ஒரு நாய் வளர்த்து வர்றாங்க. அந்த நாய் பெயர் சாஷா. அந்த நாய் கூட நிறைய போட்டோஸ்/videos எல்லாம் அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செஞ்சிருக்காங்க. அவ்வளவு க்யூட்டா இருக்கும். அந்த நாய்கிட்ட இருக்கிறது நம்ம கிட்ட என்ன இல்ல என்று பல ரசிகர்கள் கமெண்ட் செய்வதை பார்த்திருக்கிறோம்.
தற்போது சமந்தா மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமான இரண்டு படங்களை சாகுந்தலம் மற்றும் யசோதா. யசோதா படம் தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது, இந்த படத்தின் டீசர் தான் வெளியான நாள் முதல் ட்ரெண்டிங். இப்படியொரு டீசர் கட் இதுவரை வந்த சினிமாக்கு வரவில்லை, அவ்வளவு மாஸாக இருந்தது. அடுத்த பிரமாண்ட படம் சாகுந்தலம். அதுவும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கிராபிக்ஸ் ஒர்க்ஸ் போயிட்டு இருக்கு.
பின்னர் விஜய் தேவரகொண்டா கூட நடிக்கும் படம் குஷி. இது மிகவும் எளிமையான லவ் ஸ்டோரி. இந்த படமும் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த 2023 வருடம் சமந்தாவின் வருடம்.