என்னடா இது சமந்தா பேக்ஸ் பயங்கரமா இருக்கு.. முரட்டு ஒர்கவுட்.. சமந்தா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
மன வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி உடல் வலிமை மிக முக்கியம். திரு.விஜயகாந்த் அவர்கள் நமக்கு சொல்லாமல் சொல்லும் பாடம் “Health is Wealth” . உனது லட்சியம் உயர்வாக இருப்பினும் செய்து முடிக்க உடல் வலிமை முக்கியம்! ஆரோக்கியமாக, பிட்டாக இருப்பது தான் முக்கியம். சரியான உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் நடிகை சமந்தா ஒரு எலும்பு நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவங்க ரொம்ப டவுனா பீல் பண்ணாங்க. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அந்த தன்னம்பிக்கை அவங்களை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த்திருக்கிறார். அவங்களுக்கு இது ரொம்ப முக்கியமான காலம்.
பவர்ஃபுல்லாக உணருங்கள். உடல் வலிமை மிக முக்கியம். உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். ரொம்ப சோர்வாக பீல் பண்ணுவர்களுக்காக இந்த லைன் “இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.”
துயரமான நேரங்களில் நம்மை நாமே மீண்டு வர உதவும். அப்படி சம்மந்தம் உதவுவது தான் இந்த பிட்னெஸ். அவங்க ஒர்கவுட் எல்லாம் பார்த்து சகா பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும் இலக்கை அடைய மனா வலிமை, உடல் வலிமை ரொம்ப முக்கியம். எந்த நிலையிலும் அதை இழந்து விடாதீர்கள்.