இவங்க வேற தினம் தினம் நம்மள ஒரு வழி பண்றாங்க.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
செப்டம்பர் 1ம் தேதி சமந்தா ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள், ஏன்னா அவங்க நடிச்ச குஷு படம் ரிலீஸ் ஆகுது. விஜய் கூட நடிக்கிறாங்க. இவானா நடிச்ச சாகுந்தலம் படம் ஒழுங்கா போகல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிலீஸ் ஆனது. ஆனால் இவங்க நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதற்குப்பின் தான் இவங்க இந்த படம் சைன் பண்ணாங்க.
இப்போ நம்ம ஹீரோவ எடுத்துக்கிட்டா அவருக்கும் கடைசி படம் பெரிய பிளாப். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பெரிய பிளாப் இருக்கும். அந்த மாதிரி பிளாப் வந்து திரும்ப கொடுக்கக்கூடாது என்று நினைப்பாங்கல அந்த மாதிரி ஒரு பிளாப் கொடுத்த நடிகர் அவர். அவர் நடிச்ச அந்த படத்தின் பெயர் லைகர்.
இந்த படமும் பான் இந்தியா படம் தான். நிறைய மொழிகளில் ரிலீஸ் ஆகுது. கடைசி படம் பிளாப் ஆனதால் இரண்டு பெரும் எதில் பெஸ்டோ அந்த மாதிரி கதையை சூஸ் பண்ணிருக்காங்க. பீல் குட் லவ் ஸ்டோரி. ட்ரைலர் செம்ம சூப்பரா இருந்துச்சு, கலர்புல்லா இருந்துச்சு. இரண்டு பெருகும் செம்ம comeback ஆக இருக்கவேண்டும்.
இந்த படகில் பாடல்கள் எந்தளவு ஹிட் என்று நமக்கு தெரியும். இப்போ சமந்தா அமெரிக்கக்கு போய் இருக்காங்க. போனவங்க சும்மா இருப்பாங்களா ஒரு அருமையான செம்மையான போட்டோஷூட் பண்ணிருக்காங்க. சும்மா தேவதை மாதிரி, இவ்வளவு நாள் இந்த excess அழகை தானே மிஸ் பண்ணிட்டு இருந்தோம்.
Latest Photos: