தலைவி சமந்தாக்காக கூடின கூட்டம்.. முடியுமா மற்ற நடிகைகளுக்கு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Samantha latest update video

நெய்வேலில மாஸ்டர் ஷூட்டிங் போது நடிகர் விஜய்க்கு ஆதரவா வந்த கூட்டம் போல தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கு கூட்டம் வந்திருக்கு என்று யசிச்சுட்டு இருக்கோம். அந்த நடிகருக்கு கூடிய கூட்டம் இந்த போராட்டத்திற்கு வருதான்னு பல காட்சிகள் கூட சொன்னாங்க.

இளைஞர்களே நீங்கள் இப்போ விட்டுவிட்டா இனி எப்போதும் நம் கைக்கு வராது உங்கள் உரிமைக்காக கலந்து கொள்ளுங்கள் என்று அதை கூட அந்த சம்பவத்தை வெச்சு மட்டும் தான் ப்ரொமோட் பண்ணாங்க. ஆனால் இப்போ சமந்தாக்காக கொடிய கூட்டத்தை பார்த்தால் இவங்க எல்லாம் என்ன செய்வாங்க என்று தெரியவில்லை.

Samantha latest update video

இளைஞர்களுக்கு எப்போ எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு அவங்க வயதுக்கேற்ப சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவங்களோட இளமை பருவத்தை என்ஜாய் பண்ணனும் என்று நினைக்கிறாங்க. பொறுப்பு வந்தவுடன் அவங்களே மாறப்போறாங்க.

இதையெல்லாம் ஒரு குறையா பேசிட்டு இருக்காங்க சில பூமெர்ஸ் இணையதளத்தில். சமந்தா அவங்களோட சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன்காக வந்திருந்தாங்க. இவங்க நீண்ட நாள் களைத்து உடம்பு சரியான பின் அட்டென்ட் பண்ணும் பெரிய விழா. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த இளைஞர்கள் எல்லாம் வேற லெவெலில் கொண்டாடினாங்க சமந்தாவை. அந்த கிலிம்ப்ஸ் தான் இப்போ பார்க்க போகிறோம்.

Video:

Related Posts

View all