அப்போ பார்த்த மாதிரியே.. சமந்தா ஹாட் போட்டோவோட ஆரம்பிச்சிருக்குது இந்த வாரம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
சமந்தா பாலிவுட் குயினா மாறிட்டாங்க. தமிழில் இப்போ படமே இல்ல. தெலுங்குல கூட ரெண்டு படம் பண்றாங்க.
இப்போ நம்ம பாக்கப்போற அப்டேட் சமந்தா நடிக்கும் யசோதா படத்தோடது தான். படத்தின் டாக்கி portions முடிஞ்சதாம். இன்றோட சமந்தா அவங்களோட ஷூட்டிங் முடிச்சுட்டாங்க. ஆகஸ்ட் 12 ரிலீஸ் பண்ண பிளான் பன்றாங்க.
இன்னும் ஒரு பாட்டு மட்டும் பெண்டிங். அந்த படத்தோட லூக்ஸ் தான் இப்போ இணையத்தில் வைரல்.