சுட சுட போட்டோ சமந்தா போட்டோவை இறக்கிய அமேசான்.. பத்திக்கிச்சு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
எதோ பெரிய விஷயம் வரும் வாரத்தில் அமேசான் prime நிறுவனம் டிராப் பண்ண போறாங்க என்று மட்டும் நல்லா தெரியுது. சமீபத்தில் கூட Netflix நிறுவனம் netflix பண்டிகை என்று ஒரு hashtag போட்டு இந்த வருடத்தில் அவங்க வாங்கின upcoming ப்ரொஜெக்ட்ஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் அமேசான் நிறுவனமும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இப்போ அமேசான் நிறுவனம் நல்ல நல்ல வெப் சீரிஸ் தயாரித்து வருகிறது, netflix பெரிய படம் வாங்குவதில் கவனம் செலுத்த இவங்க தரமான இயக்குனர்களிடம் கதை ரெடி பண்ண சொல்லி தாரமான தொடர்களை தயாரித்து வர்றாங்க. இது மேலே வரும் இயக்குனர்களுக்கு ஒரு பெரிய platform, உபயோகம் செய்து விடுவார்கள் என நம்புகிறோம்.
சமீபத்தில் வெளியான சூழல், வதந்தி தொடருக்கு எல்லாம் பயங்கரமான வரவேற்பு. இன்னும் கொஞ்ச நாளில் ராஜ் & DK இயக்கும் Farzi வேற வெளிவரப்போகுது. பயங்கரமான தொடரா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு. ஷாஹித் கபூர் தான் ஹீரோ.
சமந்தா நடிப்பில் எதோ ஒரு பெரிய விஷயம் கொஞ்ச நாளில் இணையத்தில் டிராப் ஆகப்போகுது என்பதில் சந்தேகமில்லை. அதோட ஒரு போட்டோ போட்டாங்க இணையதளம் பத்திக்கிச்சு அம்மாடியோவ் என்ன இப்படி தீயா இருக்காங்க என்று. விஜய் மேனேஜர் ஜெகதீஸ் கூட ட்வீட் பண்ணிருந்தாரு, I know how difficult the last few months were.. Amazed at the grit & determination you had to overcome it. Exciting days are fast approaching and it’s gonna be a blast of a line up. Can’t wait to see you rock on Thalaivi @Samanthaprabhu2 🤗🔥 அது தான் அவருடைய ட்வீட்.
I know how difficult the last few months were.. Amazed at the grit & determination you had to overcome it. Exciting days are fast approaching and it’s gonna be a blast of a line up. Can’t wait to see you rock on Thalaivi @Samanthaprabhu2 🤗🔥 https://t.co/X87QqQUJgk
— Jagadish (@Jagadishbliss) February 1, 2023