என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க தலைவியை.. ப்பா சும்மா தெறிக்குது.. சமந்தா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சமந்தா எப்படி கொஞ்ச வருடங்ககுக்கு முன் ஒரு க்யூட் பொண்ணு கதாபாத்திரம் மட்டுமே பண்ணிட்டு survive பண்ணிட்டு இருந்தாங்களோ இப்போ அப்படி இல்ல தலைவி வேற லெவெல்ல டாப் கீர் போட்டு போயிட்டே இருக்காங்க.
அதற்கு சாட்சி சமீபத்தில் வெளிவந்த பேமிலி மேன் படமும், தற்போது வெளியாகியுள்ள யசோதா டீசரும் தான்.
எத்தனை நாள் ஒரு ஹீரோஇன்னை ஒரு லவ்வர் கேர்ள் ஆகவே மக்கள் பார்ப்பாங்க. அவங்களுக்கும் சலிச்சு போய்விடும். எப்படியும் இந்த மாதிரி சீனுக்கு இப்படி தான் reaction கொடுப்பாங்க என்று அவங்களுக்கு ஒரு surprise இருக்காது. அதனால் தான் நல்லாவே இருந்தாலும் சில நாயகிகள் சினிமாவில் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
யாரெல்லாம் அவங்க ரூட்டை மாத்தினங்களோ அவங்க எல்லாம் survive பண்ணிட்டாங்க. அதுவும் சமந்தா வேற ரகம். இந்த வீடியோ பார்த்தா தெரியும். இதை பார்த்ததில் இருந்து எப்போடா படம் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அப்படி எகிறி கொண்டு இருக்குது.
கண்டிப்பா இதற்கான ட்ரைலர் கிரேடிட்ஸ் எடிட்டர்க்கு கொடுத்தே ஆகணும். சமந்தா இதே பார்மில் தளபதி 67லும் அடிச்சு தூக்க வாழ்த்துக்கள். இவங்க அந்த படத்தில் கம்மிட் ஆயிருக்காங்க என்று சொல்லப்படுது.
Video: