சமந்தா கண் கலங்கிட்டாங்க. நீங்க திரும்ப வருவீங்க கலங்காதீங்க. அப்போவும் ப்ரொமோட் பண்ணுறாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் பதிவிட்டிருந்தார். நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசைதளர்வு நோயால் பாதிக்கப்பட்டு இப்போ சமந்தா அவங்களோட கடினமா நாட்களில் ட்ராவல் பங்கிட்டு இருக்காங்க. எப்போது இந்த செய்தி வந்ததோ, அப்போது முதல் சமந்தா ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். அவங்க சீக்கிரம் குணமடைந்து விடவேண்டும் என்று pray செய்து வந்தனர்.
யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு, உடம்பு சரியில்லாத நிலையிலும் அவங்க நேர்காணலில் வந்து அமர்ந்து ப்ரொமோட் செய்வது எல்லாருக்கும் நெகிழ்ச்சியை கொடுக்கிறது. சினிமாவை எவ்வளவு காதலித்திருந்தால் அவங்களோட உடம்பையம் பொருட்படுத்தாமல் வந்து ப்ரொமோட் செய்வாங்க. இன்று அவர் கொடுத்த பேட்டியில் இருந்து சில ஹலைட்ஸ்:
கவர்ச்சியான வாழ்க்கைமுறை குறித்து பதிவிட்ட நான் வாழ்க்கையின் இந்த கட்டம் குறித்தும் தெரியப்படுத்த விரும்பினேன். யாராக இருந்தாலும் குட் டைம்ஸ், பேட் டைம்ஸ் என இரண்டும் கலந்தே இருக்கும். கவர்ச்சியான வாழ்க்கைமுறை குறித்து பதிவிட்ட நான் வாழ்க்கையின் இந்த கட்டம் குறித்தும் தெரியப்படுத்த விரும்பினேன். யாராக இருந்தாலும் குட் டைம்ஸ், பேட் டைம்ஸ் என இரண்டும் கலந்தே இருக்கும். தனது உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரியப்படுத்தியது ஏன்? என்ற கேள்விக்கு சமந்தா விளக்கம்.
வாழ்க்கையில் இந்த படம் செம்ம ஹிட் ஆகப்போகுது. படத்தின் கன்டென்ட் அப்படி. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திலஎவ்வளவோ ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காங்க. மிரட்டும் சண்டை காட்சிகள், ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் கோரியோ பண்ணிருக்காரு, அந்த வீடியோ எல்லாம் இணையத்தில் பார்த்தோம். பிரமிக்க வைத்தது. சில காட்சிகள் டூப் எல்லாம் இல்லாம நடிச்சிருக்காங்க. படம் ஏற்கனவே ப்ளாக்பஸ்டர் தான்.
Video: