சமந்தா கன்னியா நீங்க.. சமந்தா என்னும் பிரபஞ்ச அழகி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
சமந்தா மாதிரி ஒரு சிறந்த நடிகை நீங்க வந்து இதுவரைக்கும் பார்த்திருக்கோம்ல நடிப்பு எல்லாம் நம்ம காலம் காலத்துக்கு சொல்லிக்கிட்டே இருக்கலாம். தற்போது சாகுந்தலம் படம் ப்ரோமோஷன்ஸ்காக பல்வேறு மொழிகளில் நேர்காணல் கொடுத்துது இருக்காங்க. கண்டிப்பா படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று நினைக்கிறோம்.
எப்போதுமே ஏற்கனவே நடிகை சமந்தாவின் நடிப்பு ரொம்ப இயல்பா அட்டகாசமா இருக்கும், அவங்கள விடுங்க, மனுஷி எப்போதுமே பின்னி எடுத்துடுவார், ஆனா இந்த படம் சமந்தாக்கு அவார்டு வாங்கி கொடுக்கும்.. ரொம்ப யதார்த்தம், கொஞ்சம் பிரமாண்டம், கிராபிக்ஸ் மட்டும் நன்றாக இருந்தால் சம்பவம் தான்.
தமிழ் சினிமா கொண்டாட தவறிய நடிகை.. தலைவன் முன்னாள் ஹீரோயின். அழகு+நடிப்பு+திறமை+நடனம்னு எல்லாம் இருந்தும் இன்னும் ஒரு பெரிய லெவலுக்கு இவங்களால வரமுடியல என்று பல ஹீரோயின்கள் சமந்தா காலகட்டத்திலேயே நிறைய பேர் அடி வாங்கிருக்காங்க. ஆனால் சமந்தா தான் இப்போ உச்சத்தில் இருக்காங்க.
சமந்தா இப்போ நடிப்பது எல்லாம் சோலோ ஹீரோயின் படங்கள் தான். இப்போ தான் ஒரு செம்ம ஹிட் கொடுத்தாங்க யசோதா படம் மூலமா. மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் கன்டென்ட் ரொம்ப பிரமாண்டமான படத்தில். இந்த படகில் அதிதி பாலன் எல்லாம் முக்கிய ரோலில் நடிச்சிருக்காங்க ப்ளஸ் பல்வேறு நட்சத்திரங்கள்.
Video: