சமந்தாக்கு அடிமை ஆகணும்ன்னு சுத்திட்டு இருக்காங்க பசங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Samantha latest video viral

நடிகை சமந்தாவோட அடுத்த ரிலீஸ் குஷி. இந்த படத்தின் பாட்டு, சில சீன்கள் எல்லாம் ரிலீஸ் ஆச்சு, செம்ம ஹிட்டு. ஏற்கனவே இந்த படத்துக்கு நல்ல hype இருந்தது. நேற்று ஆடியோ லான்ச் விழாவில் சில ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. அதற்குப்பின் இன்னும் பேசும் பொருளா ஆகியிருக்கு. ஆனால் இது கண்டிப்பா சமந்தாக்கு தேவை.

இந்த படத்தின் நாயகன் விஜய் டேவரகொண்டா. சமந்தாவின் ரசிகர்கள் ரசிகைகள் விஜயின் ரசிகர்களுக்கு மேல் சத்தம்போட்டு உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். இது எல்லாம் எவ்வளவு பெரிய மாஸ் தெரியுமா. இப்படி எல்லாம் முன்னாடி நடந்ததா என்று கூட நினைவு கூறமுடியவில்லை அந்தளவுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சி பெரிய எடுத்துக்காட்டாக இருந்தது.

Samantha latest video viral

நன்றாக நடித்தால் நல்ல தரமான படங்களை கொடுத்தால் அதற்கும் மேல் ரொம்ப humble ஆக இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நாடாகும். அதுமட்டுமில்லாமல் நேற்று விஜய் மற்றும் சமந்தா அந்த நிகழ்ச்சியிலேயே நடனம் எல்லாம் ஆடினாங்க. இதற்குமுன் அப்படி நடந்த சுவடே இல்லை. எது எப்படியோ ட்ரெண்ட் ஆகிட்டாங்க.

அதைவிட ஒரு சிறப்பான சம்பவம் என்னவென்றால். நீங்க எல்லாரும் YouTube யூஸ் பண்ணுவீங்க. நீங்க அதில் போய் “samantha crazy fan girl” என்று சர்ச் பண்ணி பாருங்க, அது நான்கு வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் நேற்று அதே பெண் மீண்டும் சமந்தாவை பார்க்க வந்து அதை அவரிடமே சுட்டி காட்டி மகிழ் வெச்சிருக்காங்க. அந்த வீடியோ வைரல்.

Video:

Related Posts

View all